கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி
Episode 1 of the SaNa's Speaking Books podcast, hosted by SaNa RocKingZ, titled "கலீல் ஜிப்ரானின் தீர்க்கதரிசி" was published on July 5, 2021 and runs 8 minutes.
July 5, 2021 ·8m · SaNa's Speaking Books
Episode Description
உலகம் முழுவதும் 40 மொழிகளில் வெளியாகி அனைவராலும் பாராட்டபட்ட கலீல் ஜிப்ரானின் காவியமே இந்த தீர்க்கதரிசி. நம் வாழ்க்கையை பற்றிய புரிதல்களை கொண்டுவர இந்த புத்தகம் பெரும் பங்கு ஆற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. மொத்தம் 28 தலைப்புகளை கொண்டுள்ள இந்த புத்தகம் 28 கேள்வி கனைகளை தொடுத்துள்ளது. மேலும் அதற்கான பதில்களையும் தீர்க்கதரிசி வாயிலாக கலீல் ஜிப்ரான் அவர்கள் அருமையாக நமக்கு போதிக்கின்றார்.
Similar Episodes
Jul 5, 2021 ·33m
Jul 1, 2021 ·72m
Jun 30, 2021 ·8m
Jun 30, 2021 ·10m
Jun 24, 2021 ·49m
Apr 29, 2021 ·10m