just now
சொந்தங்களுக்கு வணக்கம், செவிவழி தகவல்தொடர்பை மேம்படுத்த ஒரு முயற்சி. முதன்மையாக புத்தகம் பற்றிய அறிமுகம் மற்றும் சிறு, குறு கதைகளை தமிழில் வாசித்திருக்கிறேன். சில பிறமொழி கதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வாசிக்க திட்டமிட்டுள்ளேன், கலைஞர் கவிஞர்களுடன் பேட்டி, துணுக்குகள் மற்றும் தேடல்கள் என விரிவுபடுத்த உள்ளேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தயவுகூர்ந்து [email protected] க்கு அனுப்புங்கள் . அன்புடன் அறிவும் பரிமாறிவோம். என் மற்றும் உங்கள் உந்துதலுடன்,மயில்
ta
09/25/2020 07:42:48
Vairamayil Sankaranarayanan
education
Comments (0) -