PODCAST · society
தமிழ்ச் சான்றோர் பேரவை | Tamil Sandror Peravai
by Kural Talkies
மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு.Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaaFor more info, www.kural.co.in
-
14
காந்தியின் கண்ணாடி - சித்ரா பாலசுப்ரமணியன்
01.02.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."காந்தியின் கண்ணாடி "- எனும் தலைப்பில்எழுத்தாளர் - கல்வியாளர்ஊடகவியலாளர்சித்ரா பாலசுப்ரமணியன்அவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracyMentioned in this episode:KuralKural
-
13
சங்க காலத்தில் நிலமும் பெண்ணும் - முனைவர் சக்தி சோதி
🎙 "தமிழ்ச் சான்றோர் பேரவை"வாரந்தோறும் நடக்கும் சிறப்பு நிகழ்வு───────────────────────📅 21.12.2025 (ஞாயிறு) அன்றுகாலை 09:00 மணிக்குபசுமை வேளாண்மை ஊக்குவிப்பாளர் முனைவர் / கவிஞர் / எழுத்தாளர்சக்தி சோதிஅவர்கள்"சங்க காலத்தில் நிலமும் பெண்ணும்"எனும் தலைப்பில் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracywww.kural.co.inMentioned in this episode:KuralKural
-
12
இன்றைய அரசியலும் உளவியலும் - முனைவர் பழனிதுரை
20.04.2025 ஞாயிறு, காலை 09 மணிக்கு"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."இன்றைய அரசியலும் உளவியலும்"- எனும் தலைப்பில்முனைவர் பழனிதுரைஅவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#polictics #socialism #revolution #democracyMentioned in this episode:KuralKural
-
11
ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு - சமூக செயல்பாட்டாளர் சுந்தரமூர்த்தி
30.03.2025 காலை 09 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."ஒரு கிராமத்தானின் சமூகக் கனவு" - எனும் தலைப்பில்நிறுவனர் தாய் அறக்கட்டளை, பல்லடம்இயற்கை விவசாயி மற்றும் சமூக செயல்பாட்டாளர்சுந்தரமூர்த்திஅவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#civics #socialism #social #rural #india #youthMentioned in this episode:KuralKural
-
10
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பொதுவுடைமையும் கியூபாவும் - எழுத்தாளர் அமரந்தா | Cuba in 21st Century - Writer Amarantha
03.11.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."இருபத்தொன்றாம் நூற்றாண்டில்பொதுவுடைமையும் கியூபாவும்" - எனும் தலைப்பில்சமூக சிந்தனையாளர்எழுத்தாளர் அமரந்தாஅவர்கள்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#cuba #socialism #revolution
-
9
ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் - "குட்டி" ரேவதி / Karunamrudha Saagaram
20.10..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்" எனும் தலைப்பில்சித்த மருத்துவர்கவிஞர் / ஆவணப் பட இயக்குநர் "குட்டி" ரேவதிஅவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#literature #Tamil #abrahampandithar #tamizhisai #music Mentioned in this episode:KuralKural
-
8
நாமக்கல் கவிஞரும் நானும் - இரா. அ. பழனியப்பன் / Namakkal Kavignarum Nanum
22.09..2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "நாமக்கல் கவிஞரும் நானும்"எனும் தலைப்பில்நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் அவர்களின் மகன்வழிப் பெயரன்மேனாள் விமானப்படை வீரர்இரா. அ. பழனியப்பன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#literature #Tamil #namakkalkavignar Mentioned in this episode:KuralKural
-
7
தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும் - சுற்றுச் சூழல் ஆர்வலர் சீனிவாசன் / Thamirabarani - Archeology and Ecology
25.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தாமிரபரணி - தொல்லியலும் சூழலியலும்"எனும் தலைப்பில்ஆவணப் பட இயக்குனர் / சுற்றுச் சூழல் ஆர்வலர் / புகைப்படக் கலைஞர்சீனிவாசன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#ecology #archeology #thamirabarani #river #tamil #cultureMentioned in this episode:KuralKural
-
6
செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை - மென்பொருள் வல்லுநர் அருள்குமரன் / The Future Artificial Intelligence
04.08.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."செயற்கை நுண்ணறிவு எனும் ஆழிப்பேரலை"எனும் தலைப்பில்மென்பொருள் கட்டமைப்பு வல்லுநர்செயற்கை நுண்ணறிவு ஆர்வலர் அருள் குமரன்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#artificialintelligence #ai #future #technologyMentioned in this episode:KuralKural
-
5
தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை | சாலை செல்வம் / Alternative Schooling
21.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழகத்தில் மாற்றுப்பள்ளி முயற்சிகள் - ஒரு பார்வை"எனும் தலைப்பில்தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்எழுத்தாளர்/ கல்வியாளர்சாலை செல்வம் அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#AlternativeSchooling #AlternativeEducation #Schooling #EducationMentioned in this episode:KuralKural
-
4
பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும் - செல்வராஜ் / Decaying Environment in Blooming Cities
14.07.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்தேசம்" (Clubhouse) அரங்கில்"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "பொலிவடையும் நகரங்களும் நலிவடையும சூழலும்"எனும் தலைப்பில்சுற்றுச் சூழல் ஆர்வலர் / எழுத்தாளர்/ பறவைகள் ஆர்வலர் / களச் செயற்பாட்டாளர் முனைவர் செல்வராஜ்அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!#environment #eco #urbanising #climatechangeMentioned in this episode:KuralKural
-
3
மக்களாட்சியின் எதிர்காலம் | முனைவர் சுப. உதயகுமாரன் / The Future of Democracy
14.04.2024 அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "மக்களாட்சியின் எதிர்காலம்" எனும் தலைப்பில், முனைவர் சுப. உதயகுமாரன் அவர்கள் ஆற்றிய உரைMentioned in this episode:KuralKural
-
2
சிறையில் பூத்த காதல் - தோழர் அன்புராஜ் | Siraiyil Pootha Kaathal - Thozhar AnbuRaj
28.01.2024 ஞாயிறு, மாலை 06.30 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு."சிறையில் பூத்த காதல்" எனும் தலைப்பில், பழங்குடியினர் நலச் செயற்பாட்டாளர்சமூகப் போராளிநாடகக் கலைஞர்தோழர் அன்புராஜ் அவர்கள் அவர்கள் ஆற்றிய உரை.வாருங்கள், தோழர்களே!கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!Mentioned in this episode:KuralKural
-
1
குடிமக்களாக மாறுவோம் - பேராசிரியர் பழனிதுரை / Let's become Responsible Citizens
15.08.2022 சனிக்கிழமை அன்று, மாலை 06 மணிக்கு "தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், "தமிழ்தேசம்" (Clubhouse) சிறப்பு நிகழ்வு, "குடி மக்களாக மாறுவோம்" எனும் தலைப்பில், பேராசிரியர்/முனைவர் பழனிதுரை அவர்கள் ஆற்றிய உரைMentioned in this episode:KuralKural
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
ABOUT THIS SHOW
மாணவர் புத்தகப் பண்ணை, தந்தை பெரியார் தமிழிசை மன்றம் ஆகியவற்றின் நிறுவனரும், நந்தன் வழி இதழின் ஆசிரியரும், ஆனா ரூனா என்று தமிழ் மொழிப் பற்றாளர்களால் அழைக்கப்பட்டவருமான புரவலர் நா. அருணாச்சலம் ஐயா அவரகள் (12 மே 1939 – 23 மே 2016) நிறுவிய தமிழ்ச் சான்றோர் பேரவையின் வாரந்திர இணையவழி சிறப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவு.Pre-recorded versions of the Weekly online event organized by Tamil Sandror Peravai, Founded by Tamil Scholar Naa.Arunachalam, also known as AanaaRunaaFor more info, www.kural.co.in
HOSTED BY
Kural Talkies
Loading similar podcasts...