just now
தமிழ் குரல் வலைஒளி பக்கத்திற்கு வந்தமைக்கு மிக்க நன்றி !இந்த "தமிழ் குரல்" பக்கத்தில், மிகவும் அரிதான புத்தகங்கள் பற்றிய செய்திகள், ஒலி புத்தகம், புதிய புத்தகங்களின் விமர்சனங்கள், புராண கதைகள், மற்றும் கருத்தரங்குகள் நடைபெறும்.உங்களுக்காக தொடங்கப்பட்ட இந்த வலைஒளி பக்கத்திற்கு ஆதரவு தாருங்கள்."தமிழ் குரல்"-ன் அனைத்து சமூக வலைதள பக்கங்களையும் பின்தொடரவும். தமிழ் குரல் - இது தமிழன் குரல், தரணி எங்கும் ஒலிக்கும் குரல்.இளைஞனே எழு ; தமிழ் தழைக்க இன்றே தாவி எழு.பகுத்தறிவின் தெளிவு தோண்டி, பைந்தமிழில் நீந்த வேண்டும்.எண்ணித் துணிந்துவிட்டேன் ; இனி எங்கும் பறந்து செல்வேன்.நன்றி !
ta
09/26/2020 00:03:34
TAMIL KURAL
arts
Comments (0) -