EPISODE · Jul 25, 2021 · 5 MIN
Epi 11 (Part-2) சூடு பட்ட புரோகிதர்கள்
from Tamil Story · host Tamil Stories
பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.... 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.....பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்....வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள்... LISTEN TO KNOW THE FULL STORY...
NOW PLAYING
Epi 11 (Part-2) சூடு பட்ட புரோகிதர்கள்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.