EPISODE · Mar 15, 2022 · 2 MIN
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் மன்றாட்டு/ special prayer to Mary, Undoer of Knots/ Tamil c
from Mary's Irai Thedal · host Kamali Santhosam
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் மன்றாட்டு/ special prayer to Mary, Undoer of Knots/ Tamil catholic prayers வரலாறு அருட்திரு ஜோகன் (Johann Melchior Georg Schmittdner ) தனது பெற்றோர் விவாகரத்து செய்யவிருப்பதை அறிந்து , மரியன்னையிடம் குடும்ப 1700 ஆம் ஆண்டு முதல்( Perlack, Augsburg, Germany) ஜெர்மனியில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது இந்தப் படம் . ஆயராக இருந்து 202ல் வேத சாட்சியாக மரித்த புனித ஐரேனியுஸ் என்னும் புனிதர் , சமாதானத்திற்காக வேண்டினார் . அன்னையிடம் அவர் வேண்டியது நிறைவேறவே , தனது துன்ப முடிச்சை அகற்றிய அன்னையின் திரு உருவப்படத்தை வரைந்தார் .
NOW PLAYING
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையிடம் மன்றாட்டு/ special prayer to Mary, Undoer of Knots/ Tamil c
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.