நிரஞ்சன் படித்த கதைகள்

PODCAST · kids

நிரஞ்சன் படித்த கதைகள்

I am niranjan av I started this podcast from third standard and it is my passion and thank you for listening to my podcast

  1. 20

    அமைதி பக்குவம்

    It is a most inspiring story of a hen's Training where it learns self confidence

  2. 19

    மர்மம் தீர்ந்தது

    This is a story where an American plane crash took place where an speaking orangutan survived and after interrogation the mystery gets solved by answer given by the orangutan for full story listen to the episode

  3. 18
  4. 17

    அக்கறை

    சேவியர் அந்தோணி அவர்களின் 'முந்நூறு குட்டிக் கதைகள்' தொகுப்பில் இடம்பெற்ற அக்கறை என்ற கதை, இந்தத் தத்துவத்தை மிக எளிமையாகவும் ஆழமாகவும் விளக்குகிறது.

  5. 16

    தான்சேன் பாகம் ஆறு

    இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

  6. 15

    தான்சேன் Episode 5 வைர மாலையை விட பத்து மடங்கு விலை உயர்ந்த பரிசை திருப்பித் தந்த தான்சே

    இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

  7. 14

    தான்சேன் episode -4 தான்சேன்க்கு கிடைத்த வைர மாலை

    இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

  8. 13

    தான்சேன் episode 3 முகமது கெளசை சந்தித்தல்

    இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

  9. 12

    தான்சேன் Episode 2 -ஹரிதாசின் அறிமுகம்

    தான்சேனின் திறமையை இந்த உலகத்துக்கு உணர்த்திய தருணம்

  10. 11

    தான்சேன் episode 1 இசைக் கலைஞரின் சகாப்தம் ஆரம்பம்

    இந்த கதை உலகப் புகழ்பெற்ற இசைக்கலைஞரான தான்சேன் அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பு ஆகும்

  11. 10

    இடக்கு வழி

    நம் வாழ்க்கையின் லட்சியத்தை அடையும் பயணத்தில் நமக்கு அதை அடைய விடாமல் செய்வது நம்மளுடன் இருக்கும் தீய பழக்கங்கள் தான் என்பதை இக்கதை உணர்த்துகிறது. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே. என்னை ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

  12. 9

    அறை வழி

    படைப்பாற்றல் தன்னிடமே இருக்கின்ற போது வெளியே தேடும் தன்மையை இக்கதை உணர்த்துகிறது

  13. 8

    அதிசயம்

    மனிதர் வாழ்க்கை ஒரு அதிசயம் என்பதை இந்த கதை உணர்த்துகிறது

  14. 7

    வேர்கள்

    இக்கதை மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான அறத்தையும் அதன் மூலம் அவனுடைய உறுதியான வாழ்வை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பதை பற்றி கூறுகிறது.

  15. 6

    கருங்கண்காரன்

    இக்கதை கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையில் மூடப்பழக்க வழக்கங்கள் எவ்வாறு இருந்தன என்பதை நகைச்சுவையுடன் விளக்குகிறது

  16. 5

    மூக்குக்கு வந்த கோபம்

    பொதுநலம் செய்வதற்கு சில தியாகங்கள் நாம் செய்ய வேண்டியது இருக்கும் அந்த நேரத்தில் நாம் சுயநலமாக இருந்தால் நம்மளுக்கும் நல்லது நடக்காது மற்றவர்களுக்கும் நல்லது நடக்காது என்பதை என்பதை இக்கதை உணர்த்துகிறது

  17. 4

    விதை நெல்

    நமக்கு கிடைக்கும் பொருளை சரியாக பயன்படுத்தி காலத்திற்கு ஏற்றவாறு செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை இக்கதை உணர்த்துகிறது

  18. 3

    யாரைத்தேடுகிற ஆய்

    இக்கதை மனிதனுக்குள் இருக்கும் தேடல் அதன் மூலம் கிடைக்கும் அறிவு ஆகியவற்றை உணர்த்தும் கதையாக உள்ளது

  19. 2

    அந்த காலம் எப்போது வரும்?

    இக்கதையில் வரும் கதவு மற்றும் சுவரின் உரையாடல் மனித சமூகத்தின் எதிர்பார்ப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது

  20. 1

    யார் பணக்காரன்

    Story for sharing and gratitude

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

We're indexing this podcast's transcripts for the first time — this can take a minute or two. We'll show results as soon as they're ready.

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

I am niranjan av I started this podcast from third standard and it is my passion and thank you for listening to my podcast

HOSTED BY

Niranjan A V

CATEGORIES

URL copied to clipboard!