PODCAST · arts
ரேகாவின் கற்பனை உலகம்
by Rekhasathish
கவிதைகள் மற்றும் சிறுகதைகள்
-
22
என்றென்றும் காதல் (கவிதை -13)
சிறு கவிதை காதலைப் பற்றி
-
21
என்மகன் பொன்மகன் (சிறுகதை -6)
சிறுகதை
-
20
விளையாட்டு பொம்மைகள் (கவித்துளி -12)
இறைவனின் கையில் விளையாட்டு பொம்மைகள் நாம்
-
19
மானத்தின் காவலன் (கவித்துளி -11)
நெசவாளி பற்றியச் சிறு கவிதை
-
18
விதியின் விளையாட்டு (சிறுகதை -5)
மாயங்கள் நிறைந்த மந்திரக் கதை
-
17
கழுகுக்கூட்டம் (கவிதை -10)
பெண்ணை உயிராய் நோக்காமல் சதை பிண்டமாய்ப் பார்க்கும் ஆண்களுக்கான கவித்துளி
-
16
காலம் மறந்தக் கோலம் (கவித்துளி -9)
காலங்கள் மாறும்போது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களாய் சில நெஞ்சங்களில்.
-
15
பேய் (சிறுகதை -4)
பலக் குடும்பங்களை அழித்த அழித்துக் கொண்டு இருக்கின்ற ஒரு பேயைப் பற்றிய சிறுகதை.
-
14
அன்பிற்குமுண்டோ அடைக்கும்தாழ்? (கவிதை -8)
ஜாதி, மதம், இனம் என வேறுபாட்டின் கூண்டில் அடைப்பட்டுக் கிடைக்கும் மனிதர்களின் மனத்தைத் தட்டி எழுப்பும் ஒருச் சிறுக் கவித்துளி.
-
13
கலைமகள் (கவிதை -7)
அறிவுக்களஞ்சியமாம் கலைகளின் நாயகி சரஸ்வதி தேவியைப் பற்றிய சிறு கவித்துளி
-
12
மலையரசியின் தாகம் (கவிதை -6)
பெண் வன்கொடுமைக்கு எதிரான சிறு கவித்துளி
-
11
அதிசய மரம் (சிறுகதை -3)
கற்பனைச் சங்கிலியில் எண்ணங்களைத் தொடுத்து சிறுகதை ஆக்கியுள்ளேன். கேட்க வாருங்கள்
-
10
துள்ளித் திரிந்தக் காலம் (கவிதை -5)
பசுமையான ஞாபகங்களைத் திரும்பிப் பார்த்திடச் சிறு கவித்துளி உங்களுக்காக....
-
9
யார்???????? சிறுகதை- 2
துப்பறியும் கதை...... என் கற்பனைக்கு எட்டிய சிறு கதையை உங்கள் பார்வைக்கு குரலோசையாய் சமர்ப்பித்துள்ளேன்.
-
8
நிழல் சுமக்கும் நெஞ்சங்கள் (கவிதை -4)
நினைவுகள் என்னும் பொக்கிஷங்கள் என்றும் நம் நெஞ்சில் மாறா சுவடுகளுடன்
-
7
முற்றத்தை நிறைக்கும் நெல்லிக்கனி (கவிதை -3)
நெல்லிக்காயின் நன்மைகளைப் பற்றிய சிறு கவிதை
-
6
உயிரே உருகாதே... (கவிதை -2)
கயவர்களுக்காய் உயிரை உருக்கி தீயில் கருக்கி நெருப்பில் வாழும் நெஞ்சங்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்
-
5
வானம் தொடு தூரம் (கவிதை -1)
தோல்விக்கு அஞ்சாமல் வெற்றியைத் துரத்திடுவோம்
-
4
குட்டீஸ் பக்கம்... திருக்குறள் 1
திருக்குறள் கதைகளுடன்
-
3
நீள்தூர உறவு... சிறுகதை -1
என் கற்பனைக்கு எட்டியச் சிறுசிறுப் பூக்களைத் தொடுத்து மாலைகள் ஆகி உள்ளேன்.
-
2
கவிதை முத்துக்கள்
கவிதைகளின் தொகுப்பு
-
1
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...