PODCAST · education
கணியம் - தமிழ் கணிநுட்பம் - Kaniyam - Tech News in Tamil
by கணியம்
தமிழில் கட்டற்ற கணிநுட்பம் - Kaniyam - Tech News in Tamil
-
9
-
8
கட்டற்ற மென்பொருள் உலகம் – இந்த வார செய்திகள் – 2024-08-04
இந்த நிகழ்படத்தில் கடந்த வாரம் கட்டற்ற மென்பொருள் உலகத்தில் நடந்த நிகழ்வுகளில் எங்களுக்கு தெரிந்த நிகழ்வுகளை பகிர்ந்துள்ளோம். பங்களித்தவர்கள்: காஞ்சி லினக்ஸ் பயனர் குழு வாராந்திர கூட்டத்தில் பங்கெடுத்தவர்கள். [Parameshwar’s News] [Thanga Ayyanar News]
-
7
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை – பகுதி 2
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை - பகுதி 2 இந்த வாரம் ஒலியோடையில், பேஸ் ஆப்பின் (Faceapp) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், கே டி இ (KDE) இல் உள்ள ஒரு பாதுகாப்பு பிழை, தி கிரேட் ஹேக் (The Great Hack ) என்னும் ஆவணப்படம், ஓபன் ஸ்ட்ரீட் மேப்பின் (Open Street Map) 15 வது பிறந்த நாள் மற்றும் இந்த வார இலவச மற்றும் திறந்த மூல மென்பொருளான ஜாமி (Jami) பற்றி உரையாடியுள்ளோம். இதில் ராதா கிருஷ்ணன் மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலியோடை பற்றிய உங்களது கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள் : [email protected] FSFTN பற்றி மேலும் அறிய : https://fsftn.org/
-
6
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1
FSFTN இன் தமிழ் தொழில்நுட்ப ஒலியோடை: பகுதி 1 https://files.fsftn.org/s/dT2awkCCP2977Hq எங்களது முதலாம் ஒலியோடைத் தொடரில், ட்ரு காலர் (True Caller) செயலியில் உள்ள பிழையை பற்றியும், நமது அரசின் டி.என்.ஏ தொடர்பான சட்டத்தைப் பற்றியும், டக்ஸ் கார்ட் (Tux Kart) என்கிற காணொலி விளையாட்டைப் பற்றியும், ப்ளெண்டர் என்னும் முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருளைப் பற்றியும், வேறு சிலவற்றை பற்றியும் பேசியுள்ளோம். இந்த ஒலியோடையில் ராதா கிருஷ்ணன், பாரதி மற்றும் சர்வேஷ் பங்கேற்றுள்ளார்கள். இந்த ஒலியோடையை கேட்டப்பின் உங்களது கருத்துக்களை எங்களுடன் பருகுங்கள், அது நாங்கள் முன்னேற உதவியாய் இருக்கும். இந்த ஒலியோடையைப் பற்றி எங்களுக்கு எழுதுங்கள் : [email protected] FSFTN பற்றி மேலும் அறிந்துகொள்ள : https://fsftn.org/
-
5
அன்றாட வாழ்க்கையில் கட்டற்ற மென்பொருட்கள் – ராகுல், கமலவேலன் – ஒலியோடை
அன்றாட வாழ்க்கையில் கட்டற்ற மென்பொருட்கள் – ராகுல், கமலவேலன்
-
4
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – ஒலியோடை
இந்திய தகவல் தொழில் நுட்ப சட்டத்தில், கொடுங்கண்காணிப்புக்கான மாற்றங்கள் – நூருதீன், கமல், பிரசன்னா – புதுச்சேரி – fshm.in
-
3
மென்பொருட்களில் வெளிப்படைத்தன்மையின் தேவை – ஒலியோடை
மென்பொருட்களில் வெளிப்படைத்தன்மையின் தேவை – கமல், கணேஷ் – புதுச்சேரி – fshm.in
-
2
கட்டற்ற தரவு தளங்கள் – SQL Vs NoSQL – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். [email protected]
-
1
கட்டற்ற தரவு தளங்கள் – அறிமுகம் – ஒலியோடை
கட்டற்ற மென்பொருள் – ஒரு அறிமுகம் – பாகம் 2 – ஒலியோடை – தமிழ்பூமி ஆறுமுகம். [email protected]
No matches for "" in this podcast's transcripts.
No topics indexed yet for this podcast.
Loading reviews...
Loading similar podcasts...