வாழ்க்கை வழிகாட்டி

PODCAST · education

வாழ்க்கை வழிகாட்டி

வணக்கம். இது ‘வாழ்க்கை வழிகாட்டி’ podcast.நம்மில் பலர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு, ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது என்று உணர்கிறோம். முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும்… ஆனால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெளிவு இருக்காது.அதுதான் இங்கு நாம் பேசப் போகிறோம்.இந்த podcast-ல், ‘life coaching’ என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, வாழ்க்கையில் உள்ள சவால்களை சமாளிக்க எந்த வகையான life coaching உங்களுக்கு உதவும் என்பதைக் குறித்து எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்கப் போகிறோம்.இது ஒரு முழுமையான coaching session அல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் ஒரு ஆரம்ப வழிகாட்டி.நீங்கள் மாற்றத்திற்குத் தயாராக இருந்தால்… இந்த பயணம் உங்களுக்காகத்தான்.வாங்க… ஆரம்பிப்போம்.”https://lnk.at/augustineawakening

No episodes available yet.

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

வணக்கம். இது ‘வாழ்க்கை வழிகாட்டி’ podcast.நம்மில் பலர் வாழ்க்கையில் ஒரு நிலைக்கு வந்த பிறகு, ஏதோ ஒன்று குறைவாக இருக்கிறது என்று உணர்கிறோம். முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும்… ஆனால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெளிவு இருக்காது.அதுதான் இங்கு நாம் பேசப் போகிறோம்.இந்த podcast-ல், ‘life coaching’ என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, வாழ்க்கையில் உள்ள சவால்களை சமாளிக்க எந்த வகையான life coaching உங்களுக்கு உதவும் என்பதைக் குறித்து எளிமையாகவும் தெளிவாகவும் பார்க்கப் போகிறோம்.இது ஒரு முழுமையான coaching session அல்ல. ஆனால், உங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் ஒரு ஆரம்ப வழிகாட்டி.நீங்கள் மாற்றத்திற்குத் தயாராக இருந்தால்… இந்த பயணம் உங்களுக்காகத்தான்.வாங்க… ஆரம்பிப்போம்.”https://lnk.at/augustineawakening

HOSTED BY

Augustine Nicholas

URL copied to clipboard!