Thirukkural Ulagam திருக்குறள் உலகம்

PODCAST · society

Thirukkural Ulagam திருக்குறள் உலகம்

Ethos and Personality development based on thirukkural. திருக்குறள் பார்வையில் பண்பாடு மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

  1. 13

    திருக்குறள் பார்வையில் துன்பங்கள் வருவது எதனால்?

    திருக்குறள் பார்வையில் துன்பங்கள் வருவது எதனால்? What is the cause of suffering in Thirukkural vision?

  2. 12

    திருக்குறள் பார்வையில் தீயச்சொல்லினால் வரக்கூடிய துன்பத்தை எவ்வாறு நீக்குவது?

    How to remove the suffering caused by evil words in Thirukkural vision? தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு - திருக்குறள் 129.

  3. 11

    திருக்குறள் பார்வையில் இலக்கை அடைய வேண்டிய நெறிமுறை யாது? What are the ethics to achieve the goal ?

    வினைசெயல் வகை (68). ஒல்லும் வாயெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும் வாய்நோக்கிச் செயல் - திருக்குறள் 673.

  4. 10
  5. 9
  6. 8

    திருக்குறள் கூறும் பொய்தீர் ஒழுக்க நெறி?

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் - திருக்குறள் 6.

  7. 7

    அறம் எப்பொழுது செய்ய வேண்டும்? அறத்தின் பயன் எப்பொழுது கிடைக்கும்?

    அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துனண - திருக்குறள் 36

  8. 6

    வாழ்க்கையில் அளவு கடந்த கோபத்தின் உணர்ச்சியை விட கொடியது எது? அவற்றினால் வரக்கூடிய தீங்கு யாது?

    இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு - திருக்குறள் 531.

  9. 5

    அமிழ்தம் என்றால் என்ன? உலகத்து உயிர்களுக்கு எல்லாம் அமிழ்தம் ஆக இருப்பது எவை?

    வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்று உணரற்பாற்று - திருக்குறள் 11.

  10. 4

    இயற்கை அரணாக இருப்பது எவை? இயற்கை அரண்களை பாதுகாப்பதில் தனிமனிதன் பங்கு யாது?

    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - திருக்குறள் 742.

  11. 3

    மனம் மாசு அடைவதற்கு மூலக் காரணம் யாது? அதை எவ்வாறு வெற்றிக் கொள்வது?

    ஒழுக்காறாக் கொள்க ஒருவன் தன்நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு - திருக்குறள் 161.

  12. 2

    தலைமைக்கு குற்றம் வாராமல் காத்துக்கொள்ள கடைபிடிக்க வேண்டிய நெறி யாது?

    தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின் என்குற்றமாகும் இறைக்கு -436

  13. 1

    குற்றம் வருமுன் காப்பது எவ்வாறு? வருமுன் காவாதான் வாழ்க்கை எவ்வாறு கெடும்?

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் -திருக்குறள் - 435.

  14. 0

    குற்றத்தின் வகைகள் யாவை?ஏன் குற்றம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்?

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் தரூஉம் பகை - திருக்குறள் 434.

  15. -1

    அறியாமையினால் வரக்கூடிய சிறியக் குற்றத்திற்கும் அஞ்ச வேண்டுமா?

    தினைத் துணையாங் குற்றம் வரினும் பணைத்துணையாக் கொள்வர் பழிநாணுவார் - திருக்குறள் 433.

  16. -2

    தலைமைக்குரிய தகுதிக்கு பெருங்கேடுகள் தரக்கூடிய குற்றங்கள் யாவை?

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு - திருக்குறள் 432.

  17. -3

    ஆறறிவு மனிதனிடம் ஏற்படக்கூடிய குற்றங்கள் யாவை?

    செருக்கஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து - திருக்குறள் - 432.

  18. -4

    இறைவாழ்த்து

    திருக்குறள் எண் 1

  19. -5

    திருக்குறள் நன்னெறி

    இருக்க வேண்டிய பண்புகள்

Type above to search every episode's transcript for a word or phrase. Matches are scoped to this podcast.

Searching…

No matches for "" in this podcast's transcripts.

Showing of matches

No topics indexed yet for this podcast.

Loading reviews...

ABOUT THIS SHOW

Ethos and Personality development based on thirukkural. திருக்குறள் பார்வையில் பண்பாடு மற்றும் ஆளுமைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

HOSTED BY

Thirukkural K Ganesan

URL copied to clipboard!