01-Thunbam Pokkum Anbar அசோகர் கதைகள் episode artwork

EPISODE · Jan 15, 2021 · 19 MIN

01-Thunbam Pokkum Anbar அசோகர் கதைகள்

from Tamil Audio Books · host tamilaudiobooks

#TamilStoryTimes #TamilAudioBooks #Storytime Narrated by : K S Priya Tamil Audio Books Volunteer கீழ் கண்ட பதிவிற்காக தமிழாலயத்திற்கு நன்றி தமிழாலயத்தில் வந்த பதிப்புரை Projectmmadurai.org குழுவிற்கு நன்றி மாமன்னர் அசோகர் இந்திய வரலாற்றில் பெற்றுள்ள இடம் பெரியது. நாடுகள் பலவற்றைக் கட்டியாண்ட பெரு மன்னர் என்பதோடு, கலிங்கப் போரிலே அவர் கொண்ட பெருத்த மனமாற்றமும் கூடி அவருக்குப் பெருஞ்சிறப்பை யளித்தது. ⁠மாமன்னர் அசோகர் மனமாற்றம் கொண்ட பிறகுங் கூட அவருடைய பேரரசு எவ்விதக் குறையும் குறைவும் அற்று விளங்கியது குறிப்பிடத்தக்கது. அதற்குக் காரணம் அவருடைய மனக் கவர்ச்சியாற்றல் தான்! ⁠மாமன்னர் அசோகரின் குணப்பண்பை அடிப்படையாகக் கொண்டு திரு. நாரா நாச்சியப்பன் புனைந்துள்ள இந்தக் கற்பனைக் கதைகள் சுவைமிக்கவை. இளஞ் சிறுவர்களுக்கு நல்ல படிப்பினைக் கதைகளாகவும், பெரியவர்களுக்குச் சிறந்த இலக்கியமாகவும், இரு பயன் நல்கும் இக்கதைகளைப் பெருமையுடன் வெளியிடுகிறோம். --தமிழாலயம் Credits to Tamizhaalayam We have read 150+ stories to benefit the community. Please do check our playlist and also subscribe. Please see the full Ambulimama Story playlist - https://www.youtube.com/playlist?list=PLT6hAQFUKsgnQqjpETx5p-cnBcappPfsc Share it with friends and family so they could enjoy what we enjoyed during our childhood days Credits for Content and Ambulimama Photo: Ambulimama, Chandamama publications and artist Music interlude : Pradeep Swaminathan, Music For Years YouTube audio cover: tamilaudiobooks.com Goal is to share stories of great moral value to all email feedback : [email protected]

Episode metadata supplied by the publisher feed · Published Jan 15, 2021

Embed this episode

Ready to play

01-Thunbam Pokkum Anbar அசோகர் கதைகள்

0:00 19:48

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Tamil Audio Books?

This episode is 19 minutes long.

When was this Tamil Audio Books episode published?

This episode was published on January 15, 2021.

Can I download this Tamil Audio Books episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!