Skip to content
1.அல்லாஹுதஆலா பார்ப்பவை episode artwork

Mar 1, 2022 <1 min

1.அல்லாஹுதஆலா பார்ப்பவை

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ١- عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ اللهَ لاَ يَنْظُرُ اِلَي صُوَرِكُمْ وَاَمْوَالِكُمْ، وَلكِنْ يَنْظُرُ اِلَي قُلُوْبِكُمْ وَاَعْمَالِكُمْ. رواه مسلم، باب تحريم ظلم المسلم...، رقم:٦5٤٣ 1.நிச்சயமாக அல்லாஹுதஆலா உங்களின் உருவங்களையோ, செல்வங்களையோ பார்க்கமாட்டான். ஆயினும், உங்களுடைய உள்ளங் களையும், செயல்களையுமே பார்க்கிறான்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்) தெளிவுரை:- உங்களின் உருவங்கள், செல்வங்களின் அடிப்படையில் அல்லாஹுதஆலாவின் பொருத்தம் முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக, உங்களது உள்ளங்கள், செயல்களைப் பார்த்து உள்ளத்தில் எந்த அளவு தூய எண்ணம் இருந்தது என்பதைப் பார்த்து முடிவு செய்யப்படுகிறது.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

1.அல்லாஹுதஆலா பார்ப்பவை

0:00 0:42

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 1, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.