1. இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் 1. இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து ١ - عَنِ ابْنِ عُمَرَؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: بُنِيَ اْلإِسْلاَمُ عَلَي خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَّسُولُ اللهِ وَإِقَامِ الصَّلاَةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ. رواه البخاري باب دعاؤكم ايمانكم.... رقم:٨ 1. இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து தூண்களின் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது, லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று சாட்சி சொல்வது, (வணங்கப்படுவதற்கும் அடிமைப்பட்டுப் பணிந்து நடப்பதற்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்ற உண்மை நிலையைச் சாட்சி சொல்வது) தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத்தை நிறைவேற்றுவது, ஹஜ்ஜி செய்வது, ரமலான் நோன்பு நோற்பது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
Embed this episode
No transcript yet.