11.ஏழைகளை நேசியுங்கள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ١١-عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ. رواه الحاكم وقال: صحيح الاسناد ووافقه الذهبي:٤/٣٣٢ 11.ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள், அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள், மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்தத்ரக் ஹாகிம்)
Embed this episode
No transcript yet.