Skip to content

11.நரக நெருப்பு ஹராம் episode artwork

Mar 24, 2022 1 min

11.நரக நெருப்பு ஹராம்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ١١- عَنْ حَنْظَلَةَ اْلأُسَيْدِيِّؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: مَنْ حَافَظَ عَلَي الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَي وُضُوءِهَا وَمَوَاقِيتِهَا وَرُكُوعِهَا وَسُجُودِهَا يَرَاهَا حَقّاً لِلّهِ عَلَيْهِ حُرِّمَ عَلَي النَّارِ. رواه احمد:٤/٢٦٧ 11. உளூவைப் பேணுதலாகச் செய்து தொழுகையின் நேரங்களையும் பேணி ருகூஉ, ஸுஜூதுகளைச் சரியான முறையில் நிறைவேற்றி, இவ்வாறு ஐவேளைத் தொழுவதை அல்லாஹ் என் மீது கடமையாக்கி யுள்ளான்' என்று கருதி எவர் தொழுவாரோ, அவர் மீது நரக நெருப்பு ஹராமாக்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹன்ளலதுல் உஸைதிய்யீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

11.நரக நெருப்பு ஹராம்

0:00 1:27

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 24, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.