11. பருத்திப் பூ| Paruthi Pou வம்ச விருத்தி  - சிறு கதை தொகுப்பிலிருந்து| ஆசிரியர் அ. முத்துலிங்கம். episode artwork

EPISODE · Sep 3, 2022 · 31 MIN

11. பருத்திப் பூ| Paruthi Pou வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து| ஆசிரியர் அ. முத்துலிங்கம்.

from Tamil Audio Books · host tamilaudiobooks

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்." - இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: அதிகாரம் LXVIII, செய்யுள் II. அவருடைய நித்திரை திடீரென்று கலைந்தது. குழாயிலிருந்து தண்­ர் சொட்டும் சத்தம் நிதர்சனமாகக் கேட்டது. தண்­ர்க் குழாயைத் திறந்தால் வடிவாகப் பூட்டும்படி ஆயிரம் தடவை சொல்லியிருப்பார் யார் கேட்கிறார்கள்? அவர் ஆழ்ந்த நித்திரையாக இருக்கும்போது 'புக்காறா' விமானத்திலிருந்து குண்டு விழுந்தாலும் அவருக்க கேட்காது ஆனால் ஒரு சொட்டு தண்­ர் அநாதையாக விழும் சத்தத்தை மாத்திரம் அவரால் தாங்கமுடியாது. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் இதுதான் பெரிய ஆச்சரியம். Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: adobe spark Show your support to help digitization: Join this channel to https://www.youtube.com/channel/UCvItuvHYXcFvTC6lYLnPmjg/join Disclaimer: - Views and opinions in these presentations are that of the presenter and not that of itsdiff entertainment, tamilaudiobooks Photo credits to the photographer - we thank them for their contribution to serve the community. Picture credit to the creator and sharing per Creative commons License to benefit the community Photo credits:

Episode metadata supplied by the publisher feed · Published Sep 3, 2022

Embed this episode

Ready to play

11. பருத்திப் பூ| Paruthi Pou வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து| ஆசிரியர் அ. முத்துலிங்கம்.

0:00 31:03

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of Tamil Audio Books?

This episode is 31 minutes long.

When was this Tamil Audio Books episode published?

This episode was published on September 3, 2022.

Can I download this Tamil Audio Books episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!