12. அல்லாஹுதஆலாவின் உதவி
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ١٢- عَنْ سَعْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا يَنْصُرُ اللهُ هذِهِ اْلاُمَّةَ بِضَعِيْفِهَا بِدَعْوَتِهِمْ وَصَلاَتِهِمْ وَاِخْلاَصِهِمْ. رواه النسائي، باب الاستنصار بالضعيف، رقم:٣١٨٠ 12. தகுதி, ஆற்றலின் அடிப்படையில் அல்லாஹுதஆலா இந்த உம்மத்துக்கு உதவி செய்வதில்லை, மாறாக இந்த உம்மத்திலுள்ள பலவீனமான, இயலாதவர்களின் துஆக்கள், தொழுகைகள், அவர்களின் தூய எண்ணத்தின் காரணமாகவே உதவி செய்கிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நஸாயீ)
Embed this episode
No transcript yet.