12. அல்லாஹ்வின் பொறுப்பு
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ١٢- عَنْ أَبِي قَتَادَةَ بْنِ رِبْعِيٍّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: قَالَ اللهُ: إِنِّي فَرَضْتُ عَلَي أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ، وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ، وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلاَ عَهْدَ لَهُ عِنْدِي. رواه ابوداؤد باب المحافظة علي الصلوات رقم:٤٣٠ 12. (நபியே) நான் உமது உம்மத்தின் மீது, ஐந்து நேரத் தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளேன். மேலும், எவர் ஐந்து நேரத் தொழுகைகளை அவற்றிற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதில் பேணுதலாக இருப்பாரோ, அவரைச் சொர்க்கத்தில் நுழையவைக்க நான் பொறுப்பேற்றுள்ளேன். எவர் தொழுகைகளில் பேணுதலாக இல்லையோ, அவருக்காக என் மீது எந்தப் பொறுப்பும் இல்லை'' (விரும்பினால், மன்னிப்பேன், விரும்பினால் தண்டிப்பேன்) என்று அல்லாஹ் கூறுவதாக', நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூ கதாததுப்னு ரிப்இய்யி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)
Embed this episode
No transcript yet.