EPISODE · Mar 13, 2020 · 19 MIN
12. Job 35:6-8 - Questions answering our Questions
from R. Stanley · host R. Stanley
6. If you sin, what do you accomplish against Him? Or, if your transgressions are multiplied, what do you do to Him? 7. If you are righteous, what do you give Him? Or what does He receive from your hand? 8. Your wickedness affects a man such as you, And your righteousness a son of man. Job 35:6-8 6. நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்? 7. நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? 8. உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும். யோபு 35:6-8
Embed this episode
NOW PLAYING
12. Job 35:6-8 - Questions answering our Questions
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.
Similar Podcasts
No similar podcasts found.