Skip to content
12.நபி அவர்களின் அறிவுரை episode artwork

Mar 6, 2022 1 min

12.நபி அவர்களின் அறிவுரை

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ١٢- عَنْ اَسْوَدَ بْنِ اَصْرَمَؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِ اَوْصِنِيْ، قَالَ: تَمْلِكُ يَدَكَ، قُلْتُ: فَمَاذَا اَمْلِكُ اِذَا لَمْ اَمْلِكْ يَدِيْ؟ قَالَ: تَمْلِكُ لِسَانَكَ، قُلْتُ: فَمَاذَا اَمْلِكُ اِذَا لَمْ اَمْلِكْ لِسَانِيْ؟ قَالَ: لاَ تَبْسُطْ يَدَكَ اِلاَّ اِلي خَيْرٍ وَلاَ تَقُلْ بِلِسَانِكَ اِلاَّ مَعْرُوْفًا. رواه الطبراني واسناده حسن، مجمع الزوائد:١٠ /٥٣٨ 12. ஹஜ்ரத் அஸ்வதுப்னு அஸ்ரம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் நபி (ஸல்) அவர்களிடம், யாரஸூலல்லாஹ், எனக்கு அறிவுரை கூறுங்கள்!'' என்று கூறினேன், உன்னுடைய கையை உன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பாயாக'' (கைகளால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காதே) என்று சொன்னார்கள்.என் கையே என் கட்டுப்பாட்டில் இல்லை எனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?'' (கையை என் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்) என்று சொன்னேன். உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், எனது நாவு என் கட்டுப்பாட்டில் இல்லையெனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?'' என்றேன். உமது கையை நன்மையான காரியங்களுக்கேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தாதீர், உன்னுடைய நாவால் நன்மையான சொல்லையே சொல்லும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

12.நபி அவர்களின் அறிவுரை

0:00 1:01

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.