12.நரகத்திலிருந்து வெளியேறுபவர்கள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ١٢- عَنْ أَنَسٍؓ (فِي حَدِيثٍ طَوِيلٍ) أَنَّ النَّبِيَّؐ قَالَ: يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَايَزِنُ شَعِيرَةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مِنَ الْخَيْرِ مَا يَزِنُ بُرَّةً ثُمَّ يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ قَالَ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ وَكَانَ فِي قَلْبِهِ مَايَزِنُ مِنَ الْخَيْرِ ذَرَّةً. (وهو جزء من الحديث) رواه البخاري، باب قول الله تعالي:لما خلقت بيدي، رقم:٧٤١ ٠ 12.“எவரது உள்ளத்தில் ஒரு தொலிக் கோதுமை அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவரது உள்ளத்தில் ஒரு மணிக் கோதுமை அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார். எவரது உள்ளத்தில் அணு அளவேனும் நன்மை (ஈமான்) இருக்க “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற கலிமாவை மொழிந்தாரோ, அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
Embed this episode
No transcript yet.