12. உண்மை விசுவாசி
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
இல்மு திக்ரு - இல்மின் சிறப்புகள் ١٢- عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّي يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في فضل الفقه علي العبادة رقم:٢٦٨٦ 12. உண்மை விசுவாசி நன்மையை (கல்வி ஞானத்தை)க் கொண்டு ஒருபோதும் மன நிறைவு அடையமாட்டான். கல்வி ஞானங்களை (இல்மை) கற்றுக் கொண்டே இருப்பான், எதுவரை என்றால், அவனுக்கு மரணம் வந்து சுவர்க்கத்தில் நுழையும் வரை!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
Embed this episode
No transcript yet.