Skip to content
120. ஜும்ஆ நாளின் செயல்
 episode artwork

Feb 25, 2022 <1 min

120. ஜும்ஆ நாளின் செயல்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை ١٢٠- عَنْ أَبِي أَيُّوبَ اْلاَنْصَارِيِّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، وَمَسَّ مِنْ طِيبٍ إِنْ كَانَ عِنْدَهُ، وَلَبِسَ مِنْ أَحْسَنِ ثِيَابِهِ، ثُمَّ خَرَجَ حَتَّي يَأْتِيَ الْمَسْجِدَ فَيَرْكَعَ إِنْ بَدَا لَهُ وَلَمْ يُؤْذِ أَحَدًا، ثُمَّ أَنْصَتَ إِذَا خَرَجَ إِمَامُهُ حَتَّي يُصَلِّيَ، كَانَتْ كَفَّارَةً لِمَا بَيْنَهَا وَبَيْنَ الْجُمُعَةِ اْلأُخْرَي. رواه احمد:٥/٤٢٠ 120. எவர் ஜும்ஆ நாளில் குளித்து அவரிடம் நறுமணம் இருந்தால் அதையும் பூசி, நல்ல ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் சென்று, சந்தர்ப்பம் கிடைத்தால் நஃபில் தொழுது யாருக்கும் சிரமம் தராமல் (மக்களின் பிடரிகளைத் தாண்டிச் செல்லாமல்). இமாம் குத்பா ஓத வந்ததிலிருந்து தொழுகை முடியும் வரை அமைதியாக (எதும் பேசாமல்) இருந்தால், அவரது இந்தச் செயல்கள் அந்த ஜும்ஆவிலிருந்து சென்ற ஜும்ஆவரை ஏற்பட்ட பாவங்கள் அணைத்தும் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாகிவிடும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஅய்யூப் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

120. ஜும்ஆ நாளின் செயல்

0:00 0:55

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 25, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.