Skip to content
128.ஜும்ஆ நாளில் ஐந்து சம்பவங்கள் episode artwork

Feb 25, 2022 1 min

128.ஜும்ஆ நாளில் ஐந்து சம்பவங்கள்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை ١٢٨- عَنْ أَبِي لُبَابَةَ بْنِ عَبْدِ الْمُنْذِرِ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: إِنَّ يَوْمَ الْجُمُعَةِ سَيِّدُ اْلاَيَّامِ وَأَعْظَمُهَا عِنْدَ اللهِ، وَهُوَ أَعْظَمُ عِنْدَ اللهِ مِنْ يَوْمِ اْلاَضْحَي وَيَوَمِ الْفِطْرِ، وَفِيهِ خَمْسُ خِلاَلٍ: خَلَقَ اللهُ فِيهِ آدَمَؑ، وَأَهْبَطَ اللهُ فِيهِ آدَمَ إِلَي اْلاَرْضِ، وَفِيهِ تَوَفَّي اللهُ آدَمَ، وَفِيهِ سَاعَةٌ لاَيَسْأَلُ اللهَ فِيهَا الْعَبْدُ شَيْئاً إِلاَّ أَعْطَاهُ مَا لَمْ يَسْأَلْ حَرَاماً، وَفِيهِ تَقُومُ السَّاعَةُ، مَامِنْ مَلَكٍ مُقَرَّبٍ وَلاَسَمَاءٍ وَلاَ أَرْضٍ وَلاَرِيَاحٍ وَلاَجِبَالٍ وَلاَ بَحْرٍ إِلاَّ وَهُنَّ يُشْفِقْنَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ. رواه ابن ماجه باب في فضل الجمعة،رقم:١٠٨٤ 128. ஜும்ஆ நாள் அணைத்து நாட்களுக்கும் தலைமையான நாள், அந்நாள் மற்ற நாட்களைவிட அல்லாஹ்விடம் மகத்துவமிக்க நாளாகும், அந்த நாள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெரு நாளைவிட அல்லாஹ்விடம் மிக அந்தஸ்துள்ள நாளாகும். அந்நாளில் ஐந்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, அந்த நாளில் அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான், அதே நாளில் தான் அவர்களை பூமியில் இறக்கிறான், அதே நாளில் தான் அவர்களை மரணிக்கச் செய்தான், அந்த நாளில் குறிப்பான நேரமொன்று உண்டு, அடியான் அந்நேரத்தில் ஹராமானதைக் கேட்காதவரை எதைக் கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு வழங்கிவிடுகிறான். மேலும் அந்த நாளில் தான் கியாமத் நாள் ஏற்படும், அணைத்து நெருக்கமான மலக்குகளும், வானம், பூமி, காற்று, மலை, கடல் யாவும் ஜும்ஆ நாளை பயப்படுகின்றன, (காரணம் உலக அழிவு ஜும்ஆ நாளன்று தான் உண்டாகும்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூலுபாபா இப்னு அப்துல்முன்திர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (இப்னுமாஜா)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

128.ஜும்ஆ நாளில் ஐந்து சம்பவங்கள்

0:00 1:29

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 25, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.