Skip to content
129. ஜும்ஆ நாள் சிறந்த நாள் episode artwork

Feb 25, 2022 <1 min

129. ஜும்ஆ நாள் சிறந்த நாள்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தொழுகை - ஜமாஅத்துத் தொழுகை ١٢٩-عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: لاَ تَطْلُعُ الشَّمْسُ وَلاَ تَغْرُبُ عَلَي يَوْمٍ أَفْضَلَ مِنْ يَوْمِ الْجُمُعَةِ، وَمَامِنْ دَابَّةٍ إِلاَّوَهِيَ تَفْزَعُ يَوْمَ الْجُمُعَةِ إِلاَّهذَيْنِ الثَّقَلَيْنِ الْجِنَّ وَاْلإِنْسَ. رواه ابن حبان (واسناده صحيح):٧ /٥ 129. சூரியன் உதயமாகி, மறையும் நாட்களில் எந்த ஒரு நாளும் ஜும்ஆ நாளைவிடச் சிறந்த நாளாக இல்லை, (ஜும்ஆ நாள் எல்லா நாட்களைவிட சிறந்த நாள்) ஜும்ஆ நாளன்று மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற உயிரினங்கள் யாவும் (கியாமத் நாள் வந்துவிடுமோ என்று) பயந்து நடுங்குகின்றன'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு ஹிப்பான்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

129. ஜும்ஆ நாள் சிறந்த நாள்

0:00 0:44

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 25, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.