Skip to content
13.கற்பதின் சிறப்பு episode artwork

Mar 24, 2022 <1 min

13.கற்பதின் சிறப்பு

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

இல்மு திக்ரு - இல்மின் சிறப்புகள் ١٣- عَنْ أَبِي ذَرٍّؓ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ ﷺ: يَا أَبَا ذَرٍّ! لأَنْ تَغْدُوَفَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللهِ خَيْرٌ لَّكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَاباً مِنَ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ مِّنْ أَنْ تُصَلِّيَ اَلْفَ رَكْعَةٍ. رواه ابن ماجه باب فضل من تعلم القران وعلمه رقم:٢١٩ 13. அபூதரே, நீர் காலையில் சென்று குர்ஆனிலிருந்து ஓர் ஆயத்தைக் கற்பது, நஃபிலான நூறு ரக்அத்துகள் தொழுவதைவிடச் சிறந்தது. மேலும், நீர் இல்முடைய ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்வது, அந்த இல்மின்படி அந்தச் சமயம் செயல்பட்டாலும் அல்லது செயல்படவில்லையானாலும் சரியே! (உதாரணமாக தயம்மும் பற்றிய சட்டங்கள்) அது ஆயிரம் ரக்அத் நஃபில் தொழுவதைவிடச் சிறந்தது'' என்று தன்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

13.கற்பதின் சிறப்பு

0:00 0:42

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 24, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.