Skip to content

14.நோக்கத்தின் பலன் episode artwork

Mar 23, 2022 <1 min

14.நோக்கத்தின் பலன்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ١٤- عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ، فَرَّقَ اللهُ عَلَيْهِ اَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا اِلاَّ مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ اْلآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللهُ لَهُ اَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِيْ قَلْبِهِ، وَاَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ. رواه ابن ماجه، باب الهم بالدنيا، رقم:٤١٠٥ 14. தன் உலக தேவைகள் நிறைவடைய வேண்டும் என்ற நோக்குடன் எவர் செயல்படுவாரோ அவருடைய காரியங்களை அல்லாஹுதஆலா சிதறச் செய்துவிடுகிறான். ஒவ்வொரு வேலையிலும் அவருக்குச் சிரமத்தை உண்டாக்கிவிடுகிறான். வறுமை (யின் பயத்தை) அவனுடைய கண்களுக்கு முன்னால் கொண்டுவந்துவிடுகிறான். அவனுடைய விதியில் எழுதப்பட்டது தான் அவனுக்குக் கிடைக்கும். மறுமை வாழ்க்கை சீர்பெற வேண்டும் என்ற நிய்யத் எவருடைய உள்ளத்தில் இருக்குமோ, அவருடைய வேலைகளை அல்லாஹுதஆலா இலேசாக்கிவிடுகின்றான். அவருடைய உள்ளத்தை சீமானாக்கிவிடுகிறான், உலகம் இழிவடைந்து அவரிடம் வந்து சேர்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள். (இப்னுமாஜா)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

14.நோக்கத்தின் பலன்

0:00 0:58

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 23, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.