15. முஃமின்களுக்கு சொர்க்கம்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ١٥- عَنْ عُمَرَؓ قَالَ: قَالَ النَّبِيُّؐ : يَا ابْنَ الْخَطَّابِ! اِذْهَبْ فَنَادِ فِي النَّاسِ إِنَّهُ لاَ يَدْخُلُ الْجَنَّةَ إِلاَّ الْمُؤْمِنُونَ. رواه مسلم، باب غلظ تحريم الغلول ......، رقم:٣ ٠٩ 15.“கத்தாபின் மகனே! முஃமின்கள் மட்டும்தான் சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று மக்களிடம் சென்று அறிவிப்புச் செய்வீராக!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)
Embed this episode
No transcript yet.