Skip to content
157 Thirukkural  episode artwork

EPISODE · Jan 3, 2026 · 0 MIN

157 Thirukkural

from அருளாலயம் · host arulalayam digital classroom

Holy Thirukkural recitation rendered by Selvi Madhivadhani and Selvan Baskar 🛕 Part of the #arulalayam Digital Series 🔗 Stay tuned at: https://tinyurl.com/3pd3rvax 🎙️“Blending #Tradition_with_Technology” 📖 “Inspired by #AtmaNirbharBharat https://arulalayam.blogspot.com வகுப்பறையில் சேர்ந்து பயன் பெறுங்கள்.. https://arulalaya.blogspot.com/ இனைந்து இருங்கள் எப்போதும் - அருளாலயம் 01. தினமும் பாடம் படிக்க வேண்டும். சித்தாந்த பாடம் திருக்குறள் ஒளவை அமுதம் என இந்த இணைப்பில் அனைத்தும் கிடைக்கும். https://arulalaya.blogspot.com/ 02. தினமும் திருமுறை படணம் செய்ய வேண்டும் . வாய்ப்பு கிடைக்காதவர்கள் வாரம் ஒருமுறை தேர்வு செய்து பதிவாகும் திருபதிகத்தை படித்து பயிற்சி பெற வேண்டும். திருமுறை பதிகங்கள் கீழே உள்ள தலத்தில் கிடைக்கும் https://arulaalaya.blogspot.com/ 03. முக்கியமான விரத நாட்கள் குரு பூஜை நினைவூட்டல் என தொடர்ந்து இறை சிந்தனையை பெற காலண்டர் இணைப்பில் இணைந்து கொள்ள வேண்டும். காலண்டரில் சேர : https://calendar.google.com/calendar/embed?src=arulalaya%40gmail.com&ctz=Asia%2FKolkata 04. உங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள நீங்கள் பயற்சி செய்த திருமுறை பாடல்களை பதிவேற்ற பயிற்சி வட்டத்தில் (google group) சேர்ந்து கொள்ள வேண்டும். study circle - பயிற்சி வட்டத்தில் சேர: https://groups.google.com/g/arulalaya/c/Hnp7z28HpCM/m/osiM8ugPAQAJ 05. தினமும் வரும் quiz (கேள்வி பதில்) பயிற்சியில் பங்கு பெற வேண்டும். பங்கு பெற: http://youtube.com/post/UgkxzaEQ9bjqgj6SXwgwqAcaMQk_BrnVJJsO?si=wGEcEi2wwYqtaRHg 06. உங்களுக்கு விருப்பமான மின் நூல்களை வாங்கி படியுங்கள். மின் நூல்களை பெற: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeM2k_A6HRx20ToZlk28_9F42gi_GBeHbB16AxCI41VoOgQ4w/viewform இதன் பிறகும் உங்களுக்கு நேரம் இருக்கிறதா? ஏதாவது செய்ய வேண்டும் 07. இன்னமும் நேரம் இருக்கிறது. அல்லது வேறு ஏதாவது செய்ய முடியுமா என கேட்பவர்கள் - உங்கள் ஆய்வு கட்டுரைகளை மற்றவர்கள் பரிந்துரைக்கு பதிப்பு செய்யுங்கள். அதற்கான இணைப்பு: https://forms.gle/JWddbLRe5VEKCPnU8 08. ஆலயங்களுக்கு செல்ல வேண்டும். நேரம் இல்லை. அல்லது உடல் ஒத்துழைப்பு தருவதில்லை. என நினைப்பவர்கள் இருந்த இடத்தில் இருந்தே ஆலய விவரங்களை தெரிந்து கொண்டு இறைவன் பால் அன்பு கொண்டு வழிபாடு செய்யுங்கள். 09. சுலபமாக வேறு ஏதாவது சொல்ல முடியுமா என கேட்பவர்கள். நீங்கள் செய்யும் வேலையுடன் நமது podcast radio வை கேளுங்கள். உங்களுக்கு மன அமைதியையும் ஆனந்தத்தையும் தரும். podcast இணைப்பில் சேர: https://open.spotify.com/show/3IgJOatHsy7xP9ve8um1Ko?si=8f512e6e2f9342c0 10. வயது நிரம்பிய முதியவர்கள், தங்களை engaged ஆக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு எப்போதும் இனைந்து இருங்கள் - அருளலாயம் . இளையவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம், இறைவன் பால் அன்பு கொண்டு வழிபாடு செய்யுங்கள். சமயத்தின்பால் உள்ள உங்கள் சந்தேககங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது அடுத்த தலைமுறையினருக்கு சொல்ல உதவும். உங்களுக்கு உற்ற துணையாக உடன் வரும் தோழன் - அருளாலயம் . இனைந்து இருங்கள் எப்போதும் - அருளாலயம்

Episode metadata supplied by the publisher feed · Published Jan 3, 2026

Embed this episode

Ready to play

157 Thirukkural

0:00 0:58

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

No similar podcasts found.

Frequently Asked Questions

How long is this episode of அருளாலயம்?

This episode is 0 minutes long.

When was this அருளாலயம் episode published?

This episode was published on January 3, 2026.

Can I download this அருளாலயம் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!