16.அல்லாஹுதஆலா அருள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ١٦- عَنِ الْحَسَنِؒ يَقُوْلُ: بَلَغَنَا اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: رَحِمَ اللهُ عَبْدًا تَكَلَّمَ فَغَنِمَ اَوْ سَكَتَ فَسَلِمَ. رواه البيهقي في شعب الايمان:٤/٢٤١ 16. நல்ல பேச்சுக்களைப் பேசி இம்மை, மறுமையில் அதன் பலனை அடைகின்ற, அல்லது மௌனமாக இருந்து, நாவின் கெடுதிகளைவிட்டு தன்னைத் தற்காத்துக்கொள்ளும் அடியான் மீது அல்லாஹுதஆலா அருள் புரிவானாக!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் எங்களுக்குக் கிடைத்துள்ளது' என ஹஜ்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹகீ)
Embed this episode
No transcript yet.