16. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ١٦-عَنْ أَبِي لَيْلَيؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: وَيْحَكَ يَا أَبَا سُفْيَانَ! قَدْ جِئْتُكُمْ بِالدُّنْيَا وَاْلآخِرَةِ فَأَسْلِمُوا تَسْلَمُوا. (وهو بعض الحديث) رواه الطبراني وفيه حرب بن الحسن الطحان وهو ضعيف وقد وثق، مجمع الزوائد:٦/٢٥ ٠ 16.“அபூஸுஃப்யானே! உமது நிலை கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உங்களிடம் இம்மை, மறுமை(யின் நன்மை)யைக் கொண்டு வந்துள்ளேன். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் சாந்தி பெறுவீர்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ரத் அபூஸுஃப்யான் (ரலி) அவர்களைப் பார்த்துக் கூறியதாக ஹஜ்ரத் அபூலைலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்).
Embed this episode
No transcript yet.