Skip to content
161.நல்லடியார்களுக்கு நிஃமத்துக்கள்
 episode artwork

Feb 26, 2022 1 min

161.நல்லடியார்களுக்கு நிஃமத்துக்கள்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

கலிமா தய்யிபா - மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல் ١٦١- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : قَالَ اللّٰهُ: أَعْدَدْتُ لِعِبَادِيَ الصَّالِحِينَ مَالاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَي قَلْبِ بَشَرٍ، فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ۞). رواه البخاري باب ماجاء في صفة الجنة .....، رقم:٣٢٤٤ 161. “நான் எனது நல்அடியார்களுக்காக, எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எவருடைய உள்ளமும் சிந்தித்திராத அருட்பேறுகளை (நிஃமத்துகளை) தயார் செய்து வைத்துள்ளேன்’’ நீங்கள் விரும்பினால் என்ற (فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ) இந்த வசனத்தை ஓதுங்கள், (பொருள்: அவ்வடியார்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அவர்களின் கண்களைக் குளிரச் செய்யும் சாதன(சன்மான)த்தை எவராலும் அறிந்து கொள்ளமுடியாது’ என்ற ஹதீஸ் குத்ஸியை நபி (ஸல்) அவர்கள் வாயிலாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

161.நல்லடியார்களுக்கு நிஃமத்துக்கள்

0:00 1:03

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 26, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.