Skip to content
163. சொர்க்கத்தின் சிறப்பு episode artwork

Feb 26, 2022 <1 min

163. சொர்க்கத்தின் சிறப்பு

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

கலிமா தய்யிபா - மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல் ١٦٣- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَلَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِّسَاءِ أَهْلِ الْجَنَّةِ إِطَّلَعَتْ إِلَي اْلاَرْضِ لاَضَاءَتْ مَا بَيْنَهُمَا، وَلَمَلاَتْ مَا بَيْنَهُمَا رِيحاً، وَلَنَصِيفُهَا يَعْنِي الْخِمَارَ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا. رواه البخاري باب صفة الجنة والنار، رقم:٦٥٦٨ 163. “சொர்க்கத்தில் உங்களுடைய ஒரு வில் அளவுள்ள இடம் அல்லது ஒரு பாதத்தின் அளவுள்ள இடம் உலகம், உலகிலுள்ள யாவற்றை விடவும் சிறந்தது, சுவர்க்கக் கன்னிகளில் ஒரு பெண் பூமியை எட்டிப் பார்த்தால், சொர்க்கத்தில் இருந்து பூமிவரை (உள்ள இடைவெளி) ஒளிமயமாகிவிடும், நறுமணத்தால் நிரம்பிவிடும், சுவர்க்கக் கன்னியின் மேலாடையு (முக்காடு) ம் உலகம், உலகிலுள்ளவைகளைவிடவும் மேலானது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

163. சொர்க்கத்தின் சிறப்பு

0:00 0:46

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 26, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.