Skip to content
164. சொர்க்கத்தில் மரம்🌲
 episode artwork

EPISODE · Feb 26, 2022 · 0 MIN

164. சொர்க்கத்தில் மரம்🌲

from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath

கலிமா தய்யிபா - மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல் ١٦٤- عَنْ أَبِي هُرَيْرَةَؓ يَبْلُغُ بِهِ النَّبِيَّؐ قَالَ: إِنَّ فِي الْجَنَّةِ شَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ، لاَ يَقْطَعُهَا، وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ (وَظِلٍّ مَّمْدُودٍ۞). رواه البخاري باب قوله وظل ممدود، رقم:٤٨٨١ 164. “சொர்க்கத்தில் மரம் ஒன்று உண்டு ஒருவர் வாகனத்தில் நூறு ஆண்டுகள் சென்றாலும் அம்மரத்தின் நிழலைக் கடக்க முடியாது’’ நீங்கள் விரும்பினால் “மேலும் (சொர்க்க வாசிகள்) நீண்ட நிழலில் (இருப்பர்)’’ என்ற வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)

Episode metadata supplied by the publisher feed · Published Feb 26, 2022

Embed this episode

Ready to play

164. சொர்க்கத்தில் மரம்🌲

0:00 0:40

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 26, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!