Skip to content
165.சுவனத்தில் சுவனவாசிகள் நிலை  episode artwork

Feb 26, 2022 <1 min

165.சுவனத்தில் சுவனவாசிகள் நிலை

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

கலிமா தய்யிபா - மரணத்திற்குப் பின் ஏற்படும் நிகழ்வுகளை நம்புதல் ١٦٥- عَنْ جَابِرٍؓ قَالَ : سَمِعْتُ النَّبِيَّؐ يَقُولُ : إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَأْكُلُونَ فِيهَا وَيَشْرَبُونَ، وَلاَ يَتْفِلُونَ وَلاَ يَبُولُونَ وَلاَ يَتَغَوَّطُونَ وَلاَ يَمْتَخِطُونَ، قَالُوا: فَمَا بَالُ الطَّعَامِ؟ قَالَ: جُشَاءٌ وَرَشْحٌ كَرَشْحِ الْمِسْكِ، يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالتَّحْمِيدَ كَمَا يُلْهَمُونَ النَّفَسَ. رواه مسلم باب في صفات الجنة واهلها، رقم:٧١٥٢ 165. “சுவனத்தில் சுவனவாசிகள் உண்பார்கள், பருகுவார்கள், (ஆனால் அவர்களுக்கு எச்சில் வராது, மலம் ஜலம் வெளியாகாது மூக்கை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படாது’’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியபோது, “உணவு என்னவாகும்?’’ உணவு (எவ்வாறு ஜீரணமாகும்) என்று ஸஹாபாக்கள் கேட்டனர். “ஏப்பம் மற்றும் கஸ்தூரியைப் போன்ற நறுமணமுள்ள வியர்வை வெளியாவதன் மூலம் உணவு ஜீரணித்துவிடும். சுவாசிப்பதால் இதயம் இயங்கிக் கொண்டிருப்பது போல் சொர்க்க வாசிகளின் நாவு அல்லாஹ் வின் தஸ்பீஹாலும், புகழாலும் இயங்கிக் கொண்டிருக்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஜ்ரத் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

165.சுவனத்தில் சுவனவாசிகள் நிலை

0:00 0:57

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 26, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.