EPISODE · Mar 6, 2022 · 1 MIN
17.ஈடேற்றம் பெற்றவர்
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ١٧- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍوؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ صَمَتَ نَجَا. رواه الترمذي وقال: هذا حديث غريب، باب حديث من كان يؤمن بالله...، رقم:٢٥٠١ 17. மௌனமாக இருந்தவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ) தெளிவுரை:- வீணான, தீய பேச்சுக்களைவிட்டும் தனது நாவைத் தடுத்துவிட்டவருக்கு, இம்மை, மறுமையின் ஏராளமான ஆபத்துகள், சிரமங்கள், குறைகளிலிருந்து ஈடேற்றம் கிடைத்துவிட்டது. ஏனேனில், பொதுவாக மனிதன் சிக்கிக் கொள்கின்ற ஆபத்துகளில் பெரும்பாலானவை நாவின் மூலம் தான் ஏற்படுகின்றன. (மிர்காத்)
Embed this episode
Ready to play
17.ஈடேற்றம் பெற்றவர்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.