18.உள்ளத்தில் கடுகளவு ஈமான்
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ١٨- عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللّٰهُ تَعَالَي: أَخْرِجُوا مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيُخْرَجُونَ مِنْهَا قَدِ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهْرِالْحَيَاةِ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ فِي جَانِبِ السَّيْلِ اَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً. رواه البخاري، باب تفاضل اهل الايمان في الاعمال، رقم:٢٢ 18.“சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்ற பின், “எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்குமோ அவர்களையும் நரகத்திலிருந்து வெளியாக்குங்கள்!’ என்று அல்லாஹ் கூறுவான். அவர்களும் அவ்வாறே நரகிலிருந்து கருகிய நிலையில் வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு அவர்கள் ஜீவ நதியில் போடப்படுவார்கள். நீர் கண்டதில்லையா? நதிக்கரை ஓரத்தில் வெள்ளப் பெருக்கில் அடித்து வரப்பட்ட வித்து (நீரும், எருவும் கலப்பதால்) எவ்வாறு முளையிட்டு பசுமையாக வெளிவருமோ அவ்வாறே புத்தம் புதியவர்களாய் ஜீவ நதியிலிருந்து அவர்கள் வெளியாவார்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
Embed this episode
No transcript yet.