Skip to content
2.முஃமினின் கண்ணியம் episode artwork

Mar 5, 2022 <1 min

2.முஃமினின் கண்ணியம்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிமின் தகுதி ٢- عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: نَظَرَ رَسُولُ اللهِ ﷺ إِلَي الْكَعْبَةِ فَقَالَ: لاَإِلهَ إِلاَّ اللهُ مَاأَطْيَبَكِ وَأَطْيَبَ رِيحَكِ، وَأَعْظَمَ حُرْمَتَكِ، وَالْمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً مِنْكِ، إِنَّ اللهَ تَعَالَي جَعَلَكِ حَرَاماً، وَحَرَّمَ مِنَ الْمُؤْمِنِ مَالَهُ وَدَمَهُ وَعِرْضَهُ، وَأَنْ نَظُنَّ بِهِ ظَنّاً سَيِّئاً. رواه الطبراني في الكبير وفيه الحسن بن ابي جعفر وهو ضعيف وقد وثق مجمع الزوائد:٣ /٦٣٠ 2.ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கஃபாவைப் பார்த்து மகிழ்ச்சி மிகுதியால் கஃபாவே! நீ எத்துணை பரிசுத்தமாக இருக்கிறாய்! உனது நறுமணம் எந்த அளவு உயர்ந்தது! நீ எத்துணை அதிகமான மரியாதைக்குரியதாக இருக்கிறாய்! (ஆனால்) முஃமினுடைய கண்ணியம், மரியாதை உன்னைவிட மகத்தானது, அல்லாஹுதஆலா உன்னை மரியாதைக்குரியதாக ஆக்கியுள்ளான். (அதேபோன்று) முஃமினுடைய பொருள், இரத்தம், மானம் முதலியவற்றை மரியாதைக்குரியவையாக ஆக்கியுள்ளான். மேலும் (இதே கண்ணியத்தின் காரணமாக) ஒரு முஃமினின் மீது தீய எண்ணம் கொள்வதையும் அல்லாஹ் விலக்கியுள்ளான்'' என்று கூறினார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

2.முஃமினின் கண்ணியம்

0:00 0:57

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 5, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.