Skip to content
2.நபிக்கு இடப்பட்ட கட்டளை episode artwork

EPISODE · Feb 24, 2022 · 1 MIN

2.நபிக்கு இடப்பட்ட கட்டளை

from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath

தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ٢- عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ؒ مُرْسَلاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّي يَأْتِيَكَ الْيَقِينُ. رواه البغوي في شرح السنة مشكوة المصابيح رقم: ٥٢٠٦ 2. செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்படவில்லை. மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக் கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள். மேலும், தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில், ஈடுபட்டிருப்பீராக' என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜூபைரிப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஷரஹுஸ்ஸுன்னா, மிஷ்காதுல் மஸாபீஹ்)

Episode metadata supplied by the publisher feed · Published Feb 24, 2022

Embed this episode

Ready to play

2.நபிக்கு இடப்பட்ட கட்டளை

0:00 1:14

No transcript for this episode yet

We transcribe on demand. Request one and we'll notify you when it's ready — usually under 10 minutes.

No similar episodes found.

Frequently Asked Questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 24, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.
URL copied to clipboard!