Skip to content
23. சில வார்த்தை episode artwork

Mar 6, 2022 1 min

23. சில வார்த்தை

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢٣- عَنْ اَمَةِ ابْنَةِ اَبِي الْحَكَمِ الْغِفَارِيَّةِؓ قَالَتْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ الرَّجُلَ لَيَدْنُوْ مِنَ الْجَنَّةِ حَتَّي مَا يَكُوْنُ بَيْنَهُ وَبَيْنَهَا قِيْدُ ذِرَاعٍ فَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ فَيَتَبَاعَدُ مِنْهَا اَبْعَدَ مِنْ صَنْعَاءَ. رواه احمد ورجاله رجال الصحيح غير محمد بن اسحاق وقد وثق، مجمع الزوائد:١٠ /٥٣٣ 23. மனிதன் தனக்கும் சொர்க்கத்திற்கும் இடையில் ஒரு முழம் அளவு நெருங்கிவிடுகின்றான். பிறகு அவன் கூறும் சில வார்த்தைகளின் காரணமாக மதீனாவிலிருந்து ஸன்ஆஃவை (யமன் நாட்டின் நகரம்) விட அதிகமான தொலைதூரம் சொர்க்கத்தை விட்டும் தூரமாகிவிடுகிறான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபுல்ஹகமுடைய மகளின் அடிமைப் பெண் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத், மஜ்மஉஸ்ஸவாயித்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

23. சில வார்த்தை

0:00 1:12

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.