EPISODE · Mar 6, 2022 · 0 MIN
24.ஒரு வார்த்தை
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢٤- عَنْ بِلاَلِ بْنِ الْحَارِثِ الْمُزَنِيِّؓ صَاحِبِ رَسُوْلِ اللهِ ﷺ يَقُوْلُ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ لَهُ بِهَا رِضْوَانَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ، وَاِنَّ اَحَدَكُمْ لَيَتَكَلَّمُ باِلْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ مَا يَظُنُّ اَنْ تَبْلُغَ مَا بَلَغَتْ فَيَكْتُبُ اللهُ عَلَيْهِ بِهَا سَخَطَهُ اِلي يَوْمِ يَلْقَاهُ. رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح، باب ما جاء في قلة الكلام، رقم:٢٣١٩ 24. உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவை திருப்திப்படுத்துகின்ற ஒரு வார்த்தை சொல்லிவிடுகிறார். அவர் அதை மிகப் பெரிதாகக் கருதுவதில்லை. அந்த வார்த்தையின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை திருப்தியுற முடிவெடுத்துவிடுகிறான். மேலும், உங்களில் ஒருவர் அல்லாஹுதஆலாவுக்கு வெறுப்பை உண்டாக்கும் ஒரு பேச்சைப் பேசிவிடுகிறார், அதை அவர் மிகப் பெரிதாக எண்ணுவதில்லை. அந்தப் பேச்சின் காரணமாக அல்லாஹுதஆலா கியாமத் நாள் வரை அவரை வெறுத்திட முடிவெடுத்துவிடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் பிலால்இப்னு ஹாரிஸ் முஸனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
Embed this episode
Ready to play
24.ஒரு வார்த்தை
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.