25. ஒரு வார்த்தை
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢٥- عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّؓ يَرْفَعُهُ قَالَ: اِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لاَ يُرِيْدُ بِهَا بَاْسًا اِلاَّ لِيُضْحِكَ بِهَا الْقَوْمَ فَاِنَّهُ لَيَقَعُ مِنْهَا اَبْعَدَ مِنَ السَّمَاءِ. رواه احمد:٣ /٣٨ 25. ஒருவன் மக்களைச் சிரிக்கவைக்க வேண்டும் என்றே ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை ஒரு குற்றமாகவே கருதவில்லை. ஆயினும், அதன் காரணமாக அவன் வானம், பூமிக்கிடையே உள்ள தூரத்தைவிட அதிகமான ஆழத்திற்கு நரகத்தில் சென்றுவிடுகிறான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்னத் அஹ்மத்)
Embed this episode
No transcript yet.