EPISODE · Mar 6, 2022 · 0 MIN
26. ஒரு சொல்
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢٦- عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ لاَ يُلْقِيْ لَهَا بَالاً يَرْفَعُ اللهُ بِهَا دَرَجَاتٍ، وَاِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لاَ يُلْقِيْ لَهَا بَالاً يَهْوِيْ بِهَا فِيْ جَهَنَّمَ. رواه البخاري، باب حفظ اللسان، رقم:٦٤٧٨ 26. ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் திருப்திக்குக் காரணமான ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதை அவன் பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால், அதன் காரணமாக அல்லாஹுதஆலா அவருடைய பதவியை உயர்த்திவிடுகிறான். மேலும், ஓர் அடியான் அல்லாஹுதஆலாவின் அதிருப்திக்குரிய ஒரு சொல்லைச், சொல்லிவிடுகிறான், அதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. ஆனால், இதன் காரணமாக நரகத்தில் விழுந்துவிடுகிறான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி)
Embed this episode
Ready to play
26. ஒரு சொல்
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.