28. மனிதன் ஒரு வார்த்தை
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٢٨- عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ قَالَ:قَالَ رَسُوْلُ اللهِ ﷺ:اِنَّ الرَّجُلَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ لاَ يَرَي بِهَا بَأْسًا يَهْوِيْ بِهَا سَبْعِيْنَ خَرِيْفًا فِي النَّارِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب، باب ما جاء من تكلم بالكلمة...، رقم:٢٣١٤ 28. மனிதன் ஒரு வார்த்தையைப் பேசிவிடுகிறான், அதைச் சொல்வதில் எந்தக் குற்றமும் இல்லை என்று கருதுகிறான். ஆனால், அதன் காரணமாக எழுபது வருடத் தொலைதூரத்திற்குச் சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)
Embed this episode
No transcript yet.