EPISODE · Mar 1, 2022 · 0 MIN
3. எழுப்புதல் எண்ணப்படி
from தீனுல் இஸ்லாம் தாவத் · host Dheenul Islam Dawath
இக்லாஸ் நிய்யத் - எண்ணத்தைச் சரிசெய்தல் ٣- عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلي نِيَّاتِهِمْ. رواه ابن ماجه، باب النية، رقم: ٤٢٢٩ 3.(கியாமத் நாளன்று) மனிதர்களை அவர்களுடைய எண்ணத்திற்கேற்பவே எழுப்பப்படும்'' (ஒவ்வொரு மனிதருடனும் அவரது எண்ணத்திற்கேற்றவாறு நடந்து கொள்ளப்படும்) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (இப்னுமாஜா)
Embed this episode
Ready to play
3. எழுப்புதல் எண்ணப்படி
No transcript for this episode yet
Similar Episodes
No similar episodes found.