3.ஈமானை புதுப்பிப்பது
from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath
கலிமா தய்யிபா - ஈமான் ٣- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : جَدِّدُوا إِيمَانَكُمْ قِيلَ: يَارَسُولَ اللّٰهِؐ وَكَيْفَ نُجَدِّدُ إِيمَانَنَا؟ قَالَ: أَكْثِرُوا مِنْ قَوْلِ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ. رواه أحمد والطبراني وإسناد أحمد حسن، الترغيب:٢ /٤١٥ 3.“உங்களுடைய ஈமானைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது “யா ரஸூலல்லாஹ்! எங்களுடைய ஈமானை எவ்வாறு புதுப்பிப்பது?’’ என்று கேட்கப்பட்டது “லா இலாஹ இல்லல்லாஹ்’ (என்ற கலிமா)வை அதிகமாகக் கூறிக்கொண்டே இருங்கள்!’’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தப்ரானீ, முஸ்னத் அஹ்மத், தர்ஙீப்)
Embed this episode
No transcript yet.