Skip to content
3.இஸ்லாம் என்பது episode artwork

Feb 24, 2022 1 min

3.இஸ்லாம் என்பது

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தொழுகை - ஃபர்ளான தொழுகைகள் ٣- عَنِ ابْنِ عُمَرَؓ عَنِ النَّبِيِّ ﷺ فِي سُؤَالِ جِبْرِيلَؑ إِيَّاهُ عَنِ اْلإِسْلاَمِ فَقَالَ: اَلْإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لآ إِلهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَأَنْ تُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ، وَتَحُجَّ الْبَيْتَ وَتَعْتَمِرَ، وَتَغْتَسِلَ مِنَ الْجَنَابَةِ، وَأَنْ تُتِمَّ الْوُضُوءَ، وَتَصُومَ رَمَضَانَ، قَالَ: فَإِذَا فَعَلْتُ ذلِكَ فَأَنَا مُسْلِمٌ؟ قَالَ: نَعَمْ قَالَ صَدَقْتَ. رواه ابن خزيمة:١/٤ 3. ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள், (ஒருமுறை அந்நிய மனிதரின் தோற்றத்தில் வந்து) நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார்கள்.இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர், என்று (நாவாலும், மனதாலும்) நீர் சாட்சி சொல்வது, தொழுகையை நிலைநிறுத்துவது, ஜகாத்தை நிறைவேற்றுவது, ஹஜ்ஜூம் உம்ராவும் செய்வது, உடலுறவுக்குப்பின் தூய்மை பெறக் குளிப்பது, உளூவைப் பரிபூரணமாகச் செய்வது, ரமலான் மாத நோன்பு நோற்பது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள், இக்காரியங்களை நிறை வேற்றிவிட்டால் நான் முஸ்லிமாகிவிடுவேனா?'' என்று கேட்க, ஆம்' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'', தாங்கள் உண்மையே கூறினீர்கள்' என ஹஜ்ரத் ஜிப்ரயில் (அலை) அவர்கள் கூறினார்கள். (இப்னு குஸைமா)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

3.இஸ்லாம் என்பது

0:00 1:08

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 1 minute long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on February 24, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.