Skip to content
34.இரண்டு நாவுகள் episode artwork

Mar 6, 2022 <1 min

34.இரண்டு நாவுகள்

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٣٤- عَنْ عَمَّارٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ. رواه ابوداؤد، باب في ذي الوجهين، رقم:٤٨٧٣ 34. உலகில் யார் இருமுகம் உடையவனாக இருப்பானோ (நயவஞ்சகனைப் போன்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பலவிதமாகப் பேசுகின்றவன்) கியாமத் நாளன்று அவனது வாயில் தீயாலான இரண்டு நாவுகள் இருக்கும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

34.இரண்டு நாவுகள்

0:00 0:40

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.