Skip to content
38.பொய்யான செய்தி episode artwork

Mar 6, 2022 <1 min

38.பொய்யான செய்தி

from தீனுல் இஸ்லாம் தாவத் Hosted by Dheenul Islam Dawath

தேவையற்றவைகளைத் தவிர்த்தல் - மறுமைக்கோ உலகிற்கோ தேவையற்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் தவிர்ந்திருத்தல் ٣٨- عَنْ سُفْيَانَ بْنِ اَسِيْدِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:كَبُرَتْ خِيَانَةً اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ. رواه ابو داؤد، باب في المعاريض، رقم:٤٩٧١ 38. நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸுஃப்யானிப்னு அஸீத் ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்) தெளிவுரை:- பொய் சொல்வது பெரும்பாவம், சில சமயங்களில் இன்னும் அதனுடைய கடுமை அதிகரித்துவிடுகிறது. ஒருவர் உங்களை முழுமையாக நம்ப, நீங்கள் அவருடைய நம்பிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி பலன் பெறப் பொய் சொல்லி, அவரை ஏமாற்றுவது அவற்றில் ஒருவகை.

Episode details come from the podcast's RSS feed.

Embed this episode

Ready to play

38.பொய்யான செய்தி

0:00 0:56

No transcript yet.

Requests help us decide what to transcribe next.

Frequently asked questions

How long is this episode of தீனுல் இஸ்லாம் தாவத்?

This episode is 0 minutes long.

When was this தீனுல் இஸ்லாம் தாவத் episode published?

This episode was published on March 6, 2022.

Can I download this தீனுல் இஸ்லாம் தாவத் episode?

Yes. Use the download control on the episode player to save the publisher-provided media file.